வியாழன், 16 பிப்ரவரி, 2012

நிம்மதி

நான் வாழும் போது
ஒரு கவிதை எழுதினேன்
புரட்டி புரட்டி படித்தும்........
அதன் அர்த்தம் எனக்கு
புரியவில்லை..

நான் அமரத்துவம்
பெற்ற பின்
என் கல்லறை தோட்டத்தில்
சிலர் அக்கவியை பொறிக்க
கண்டேன்

அம் மந்தமாருதத்தில்
தென்றலோடு தென்றலாய்
அதை வாசித்தேன்
அப்போதுதான் அதன்
அர்த்தம் அறிந்தேன்......

அக் கவியே நிம்மதி...............

6 கருத்துகள்:

 1. அப்போதுதான் அதன்
  அர்த்தம் அறிந்தேன்.
  >>
  உங்களுக்கு அப்பாவது அர்த்தம் தெரிஞ்சுதேன்னு சந்தோசப்பட்டுக்கோங்க தோழி

  பதிலளிநீக்கு
 2. நிச்சயம் சந்தோசப்படுகிறேன் தோழி ராஜி என் பேரொளியில் நுளைந்ததற்கு

  பதிலளிநீக்கு
 3. அப்போ எல்லா நல்ல கவிஞ்சர்களுக்கும் மரணத்துக்கு பின்னால் தான் அங்கீகாரம் கிடைக்கும் என்று சொல்றீங்கள். ஆனால் நம்ம சினிமா கவிஞ்சர்களுக்கு மட்டும் உடனே கிடைத்து விடுகிறது. அவர்கள் காட்டில் மழைதான் போங்கள்..
  சமுதாய பொறுப்பற்ற கவிஞ்சர்கள் அவர்கள்.

  பதிலளிநீக்கு