சனி, 25 பிப்ரவரி, 2012

எனக்கு கிடைத்த முதல் விருது வெர்சாட்டைல் பிளாகர் விருது.

என் வலைப்பூவை தேர்வு செய்து, எனக்கு இந்த வெர்சாட்டைல் விருதை பரிந்துரை செய்து தந்தமைக்காக சகோதரர் ரிஷ்வன் (http://www.rishvan.com/) அவர்களுக்கு மிக்க நன்றி. ரிஷ்வன் அவர்கள் தன் கவி துளிகள் மூலம் பதிவுலகில் தனக்கென ஓர் இடம்பிடித்திருப்பவர் என்பது குறிப்பிட தக்கது.


இதனை ஏற்று கொண்டவர்கள் பின்வரும் விதிமுறைகளை பின்பற்றவும்.

 1. உங்களுக்கு பிடித்த 15 பிளாகர்களுக்கு இந்த விருதை வழங்கலாம்
 2. அவர்களுக்கு இச்செய்தியை மின்னஞ்ஞல் மூலமோ அல்லது பிளாகர் மூலமோ தெரிவிக்க வேண்டும்.
 3. உங்களை பற்றி மற்றவர்களுக்கு தெரியாத 07 விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
 4. விருதை வழங்குபவருக்கு நன்றி சொல்ல வேண்டும்
 5. விருதை பெற்று கொண்டதன் அடையாளமாக அதன் சின்னத்தை உங்கள் பிளாரில் பொறித்து கொள்ளலாம்.
என்னை பற்றி தெரியாத 07 விடயங்கள்

 1. என் எழுத்துக்கான முதல் விருது என் கல்லுாரியில் ”தமிழில் பிற மொழியின் செல்வாக்கு” எனும் கட்டுரைக்காக ரூ.10000 பெற்றேன்.
 2. கல்லுாரியில் வெளிவரும் நுால்களில் என் ஆக்கம் ஏதாவதொன்று நிச்சயம் இடம் பெறும்
 3. யாழ்பாணத்தில் இருந்து முதன்முதல் திருநங்கைகள் பற்றி அறிமுகப்படுத்தியது என் எழுத்துக்கள்
 4. திருநங்கைகள் பற்றி புரட்சி கவிதைகள் நுால் ஒன்றை எழுதி வருகிறேன்
 5. என் எழுத்துக்களை திரையில் கொண்டு வருவதற்காக மாயா படித்து வருகிறேன்.
 6. எனக்கு எழுத்தாளர் ஜேம்ஸ் ஆலனை மிகவும் பிடிக்கும்
 7. எனக்கு இப்போ 19 வயது. இது முடிய 09 மாதம் உள்ளது ரீன் ஏஜ் முடிய போகிறது என்று பயத்தில் துடிக்கிறேன்??????????


கீழ் காணும் 15 பிளாகர்களுக்கு இவ்விருதை பரிந்துரை செய்கிறேன்

 1. http://www.madhumathi.com/ துாரிகையின் துாறல்-மது மதி
 2. http://veesuthendral.blogspot.com/ தென்றல் சசிகலா
 3. http://sekar-thamil.blogspot.com/ சேகர் தமிழ் சேகரன்
 4. http://www.nilapennukku.com/ நிலா பெண்ணுக்கு 
 5. http://valpaiyan.blogspot.com/ வால்பையன் 
 6. http://www.olirumiraivan.com/ ஒளிரும் இறைவன்
 7. http://www.sinthikkavum.net/ சிந்திக்கவும்
 8. http://minnalvarigal.blogspot.com/ மின்னல் வரிகள்
 9. http://www.maattru.com/ மாற்று 
 10. http://reverienreality.blogspot.com/ மெல்ல தமிழ் இனி வாழும்
 11. http://kusumbuonly.blogspot.com/ குசும்பு
 12. http://rajiyinkanavugal.blogspot.com/ காணாமல் போன கனவுகள்
 13. http://chellakirukkalgal.blogspot.com/ இந்திராவின் கிறுக்கல்
 14. http://k-a-v-i-t-h-a-i.blogspot.com/ கவிதைகள்
 15. http://saralil.blogspot.com/ கொல்லி மலை சாரலில்
விருது பெற்ற அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் மேற் கூறிய வழிகளை நீங்களும் பின்பற்றவும்.

உங்களுக்காக அன்புடன்-எஸ்தர்

14 கருத்துகள்:

 1. விருதை ஏற்று கொண்டமைக்கு என் நன்றி.. மேன் மேலும் எழுதவும்..வாழ்த்துக்கள்..ரிஷ்வன்.

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள் சகோதரி .
  தங்களைப் பற்றி படித்ததில் தங்கள் மீது ஒரு மரியாதை வருகிறது . தென்றலுக்கு தங்கள் விருதை பகிர்ந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றி .

  பதிலளிநீக்கு
 3. என்னம்மா என்னருமை தங்கையே..எனக்கு விருதைக் கொடுத்து மகிழவைத்துவிட்டாயே..நான் உனக்கொரு விருதை நாளை கொடுக்கலாம் என்று இருந்த நேரத்தில் இந்த விருதை கொடுத்திருக்கிறாய்.மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்கிறேன்..நாளை நான் கொடுக்கும் விருதை நீயும் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்..

  பதிலளிநீக்கு
 4. மேலும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 5. நன்றி சகோதரி எஸ்தர்...விருது கொடுத்து கௌரவித்ததுக்கு...

  தொடர்ந்து கலக்குங்கள்...

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் எஸ்தர் நலமா. உங்கள் விருத்துக்கு மிக்க நன்றி. ஊடகம் என்கிற ஆயுதம் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்க என்பதே எங்கள் நோக்கம். சிந்திக்கவும் ஆசிரியர் குழு சார்பாக உங்களுக்கு நன்றியை,தெரிவித்து கொள்கிறோம். சிறிய வயதில் கல்லூரியில் சாதனை பண்ணியதோடு மட்டுமல்லாமல் திரு நங்கைகள் குறித்து எழுதி வருவதும் ஒரு சிறப்பான விஷயம். இன்றைய இளஞசர்கள், யுவதிகள் சினிமா, பொழுது போக்கு என்று நேரங்களை செலவிடும் போது நீங்கள் எழுத்து பணிக்கு வந்திருப்பது ஒரு சிறந்த முன்னுதாரணம் ஆகும். உங்களின் பணிகள் மென்மேலும் சிறக்க எங்கள் ஆசிரியர் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

  நன்றி: சிந்திக்கவும் ஆசிரியர் புதிய தென்றல்.

  பதிலளிநீக்கு
 7. தங்கையே உனக்கான விருது ஒன்று காத்திருக்கிறது.கீழ்க்காணும் முகவரியில் வந்து பெற்றுக்கொள்ளவும்.நன்றி.
  http://www.madhumathi.com/2012/02/blog-post_25.html

  பதிலளிநீக்கு
 8. இன்னும் இது போல் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. மென்மேலும் பல விருதுகள் பெற்றுச் சிறக்க என் மனமார்நத நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. என் அன்பு சகோதரர் மதுமதி அண்ணாவுக்கு நன்றி எனக்கு விருது வழங்கியமைக்கு

  பதிலளிநீக்கு
 11. RMY பாட்சா, கணேஷ், Rathnavel Natarajan சகோதருர்களுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 12. தங்கள் விருதுக்கு என் மனம்மார்ந்த வாழ்த்துகள்.மிக இளம் வயதில் சாதிக்க துடிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு