ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

எனக்கு மறு விருது

வணக்கம் என் இனிய நண்பர்களுக்கு

நான் வலைப்பூ ஆரம்பித்து 03 மாதம்தான் முடியப்போகிறது அதற்குள் இரு விருதுகள். என் வலைப்பூவிற்கான முதல் விருதை இரு நாட்களுக்கு முன் சகோதரர் ரிஷ்வன்  அவர்கள் மூலம் பெற்றேன்.என் வலைப்பூ முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றியவர் சகோதரர் மதுமதி அவர்கள். திரட்டிகளில் இணைப்பதில் இருந்து என்னை ஊக்குவிப்பது வரைக்கும் அனைத்தையும் செய்தவர் இவர் என் சகோதரர் மூலம் மறு விருது கிடைக்கப் பெற்றுள்ளது. இதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன்.

இவ்விருதை பெற்றவர்கள் தம்மை பற்றிய விடயங்களை பகிர வேண்டும். நான் ஏற்கனவே பகிர்ந்துள்ள எனக்கு கிடைத்த முதல் விருது என்ற பதிவில் என்னை பற்றி பகிர்ந்துள்ளேன்.

மேற் கண்ட விருதை நான் என் சக தோழமைகள் ஜவருக்கு கொடுத்து நிற்கிறேன்.

 1. http://livingsmile.blogspot.com/ லிவிங் ஸ்மைல் வித்யா
 2. http://thmalathi.blogspot.com/ மாலதியின் சிந்தனைகள்
 3. http://thiviyathanancheyan.blogspot.com/ தேன் சிட்டு
 4. http://sravanitamilkavithaigal.blogspot.com/ தமிழ் கவிதைகள் தங்க சுரங்கம்
 5. http://gokulmanathil.blogspot.com/ கோகுல் மனதில்
விருது பெற்றவர்கள் விருது பெற்ற பின் செய்யும் வழிகளை பின்பற்றவும்

அன்புடன்-எஸ்தர்

4 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள்.மேலும் உற்சாகமாக செயல்படுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. அடுத்தடுத்து விருது கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் தங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
 3. சௌந்தர் ,விச்சு ,கணேஷ் சகோதரரர்களுக்கு என் நன்றிகள் உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு வலுச்சேர்த்தன.

  பதிலளிநீக்கு