ஞாயிறு, 18 மார்ச், 2012

கவி சரங்கள் 02

என் உயர் பரிசு
என் அப்பா
வாங்கி தந்த
பட்டுப் புடவையிலும்
நீ எனக்கு
பிடித்து தந்த
பட்டாம் பூச்சி

பூக்கள்
வண்ணத்துப் பூச்சி
தவழும்
பஞ்சு மெத்தைபனித் துளி
மேகம் பூக்களை
முத்தம் செய்ததன்
அடையாளம்

சில்லறை
ஜஸ்வரியவான்
காலில்
பிச்சைக் காரன்
கையில்

மெழுகுவர்த்தி
தன்னுயிர் ஈந்து
பிறர் வாழ
ஒளி கொடுக்கும்
மகான்

3 கருத்துகள்:

  1. -பனித்துளி  வியக்கவைக்கும் கவிதை!குட்டிக்கவிதைகள்  எழுதிக் கற்றுக்கொள்கின்றீர்கள்.வாழ்த்துக்கள் முயற்ச்சி வெற்றியடைய ! நீண்டகவிதைகள்   தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. HAIKU கவிதைகள் கலக்கல்...

    பதிலளிநீக்கு