சகோதரி கலை அவர்கள் பாசத்தோடு இந்த விருதை எனக்கு பரிந்துரைத்திருக்கிறார். அதற்து எனது அன்பு கலந்த நன்றிகள் சகோதரி கருவாச்சி கலைக்கு. நாம் எவ்வாறிருந்தாலும் எம் உணர்வுகளை வெளி கொணரும் இந்த எழுத்துக்கள் மூலம் கிடைத்த சொந்தங்களில் ஒருவர்தான் சகோதரி கலை அவர்கள். அவர்கள் இவ்விருதை தந்ததில் மகிழ்ச்சி
என்னை பற்றி ஏற்கனவே நான் பெற்ற விருதுக்காக கூறியிருக்கிறேன் அதை இங்கே பார்க்கலாம்.
இதை நான் பின்வரும் 03 சகோதரர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
- வசந்த மண்டபம் - மகேந்திரன்
- மயிலிறகு - மயிலன்
- தென்றல் - சசிகலா
தயவு செய்து மனமுவந்து இவ்விருதை பெற்றுக் கொள்ளுமாறு சகோதரர்களிடம் கேட்டு கொள்கிறேன்.
அந்த கலை புள்ள விருதுல எதாவது சூனியம் வெச்சிருக்கும் டா.. எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோ... எனக்கு வேற அத கொடுக்குற... பயமால்ல இருக்கு....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் எஸ்தர்..
பதிலளிநீக்குபெறும் மூவரும் முத்துக்கள்..அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
வணக்கம் சகோதரி..
பதிலளிநீக்குயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
என்ற வாக்கிற்கிணங்க..
கிடைத்ததை மகிழ்வோடு பகிர்ந்தமைக்கு
நன்றிகள் பா..
எனக்கும் இந்த விருதை கொடுத்தமைக்கு
கோடானுகோடி நன்றிகள்.
விடுமுறையில் இருப்பதால்
வலைப்பக்கம் வரமுடியவில்லை.. பொறுத்தருள்க..
விருது பெற்ற உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்! கலைக்கா எனக்கும் விருது கொடுத்திருக்காங்கம்மா எஸ்தர். நன்றி சொல்லி இன்னிக்கு ஈவ்னிங் பதிவு போடலாம்னு இருக்கேன். நீங்க முந்திட்டீங்களே...
பதிலளிநீக்குபயப்பட வேண்டாம் மயிலன் அண்ணா.கலை நல்ல புள்ள.
பதிலளிநீக்குநன்றி ரெவரி அண்ணா..... வாழ்த்துக்களுக்கு..
பதிலளிநீக்குஓ கே மகேந்திரன் அண்ணா. நான் பொறுமைக்கு தர்மன் மாதிரி. எவ்வளவத்தை பொறுத்து கொண்டு இருக்கிறேன்.சரி இதையும் பொறுக்கிறேன்......
பதிலளிநீக்குஓஓஓஓ வாழ்த்துக்கள் நிரூ.. கலைக்கா யாரையும் மிச்சம் விடல போல...
பதிலளிநீக்குமனம் விட்டு எழுதுங்கள்.இன்னும் நிறைவான விருதுகள் ஊக்கம் தரக் கிடைக்கும் வாழ்த்துகள் சகோதரி !
பதிலளிநீக்குநன்றி ஹேமா அக்கா
பதிலளிநீக்குவிருதுக்கு வாழ்த்துக்கள் சகோதரி!
பதிலளிநீக்குநன்றி நேசா அண்ணா
பதிலளிநீக்கு