வெள்ளி, 11 மே, 2012

இன்று முதல் இதயம் பேசும்....

என் அன்பு மிக்க உறவுகளே. இவ்வளவு காலமாக பேரொளி எனும் தலைப்பில் இயங்கி வந்த என் வலைப் பதிவு. இன்று முதல் என் இதயம் பேசுகிறது எனும் தலைப்பில் இயங்கும்

என் வலைப் பதிவில் இடம் பெறும் கட்டுரைகளானாலும் சரி, கவிதைகள் ஆனாலும் சரி என் சொந்த அனுபவங்களின் விளைவாக உருவானவை. என் இதயத்தின் குமுறல்களை எழுத்து வடியில் கொடுப்தே இந்த வலைப் பூ. அதனால் பேரொளி எனும் பெயர் இதற்கு பொருத்தமாகாது என்பதனால் நான் இப்பெயரை தேர்ந்தெடுத்தேன்.

என் இதயம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் இதில் பதிவாகும். சந்தோஷமானாலும் , துக்கமானாலும் என் இதயம் பேசும் மொழி இந்த எழுத்து மொழி. என் வலைப் பூ உருவாக்கத்தில் எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.குறிப்பாக மது மதி அண்ணா (துாரிகையின் துாறல்) மற்றும் தலைப்பு பட உருவாக்கத்தில் உதவும் என் தோழன் ரிறோன் மெல் அவர்களுக்கும் அத்தோடு என் வலைப் பூ தோழமைகளுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.

4 கருத்துகள்:

 1. இனி இதயம் பேசட்டும். அந்த நல்லிதயத்திற்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. இதயம் பேசுகிறது்ங்கற தளம் பேருக்கு பக்கத்துல இருக்கற பச்சை இதயம் படம் ரொம்ப க்யூட்டா இருக்கு எஸ்தர்! இதயம் திறந்து எழுதற உங்களோட தளத்துக்கு இதயம் பேசுகிறதுங்கற பேர் ரொம்பப் பொருத்தம்தான்! சூப்பரு!

  பதிலளிநீக்கு
 3. நன்றி கணேஷ் அங்கிள் றொம்ப றாளைக்கு அப்புறமா வந்திருக்கிங்க வெல் கம்...

  பதிலளிநீக்கு
 4. நன்றி நீரூ அது கூகிளிள சுட்டதுதான்.

  பதிலளிநீக்கு