வெள்ளி, 15 ஜூன், 2012

நர்த்தகி திரைப்படம் பார்த்தீர்களா??? இதோ பாருங்கள்

அன்பு மிக்க நண்பர்களே நான் பார்த்து வியந்த திரைப் படங்களில் நர்த்தகியும் ஒன்று இத்திரைப் படம் முழு நீளமான திருநங்கைகளை பற்றிய திரைக் காவியம். இத்திபை்படத்திற்கு சர்வதேச நோர்வே திரைப்படத்திற்கான விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது  பலர் அதை பார்த்திருக்க மாட்டீர்கள். அதனால் உங்களுக்காக இத்திரைப் படத்தை அறிமுகப்படுத்தி. பார்க்க அழைக்கிறேன்.

                            நர்த்தகி

                                                                 பகுதி 01

பகுதி 02


பகுதி 03


பகுதி 04


பகுதி 05


பகுதி 06


பகுதி 07


பகுதி 08


பகுதி 09

5 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி சகோதரி..
    நேரம் வாய்க்கையில் பார்த்துவிடுகிறேன்...

    பதிலளிநீக்கு
  2. வாங்க தன பாலன் அங்கிள் உங்களை வரவேற்கிறேன்.. இதோ உங்களுடனும் கைகோர்க்கிறேன்...

    பதிலளிநீக்கு