திங்கள், 25 ஜூன், 2012

உச்சிதனை முகர்ந்தால் (திரைப்படம்)

ஈழத்திரு நாட்டிலே புனிதவதி எனும் சிறுமிக்கு இலங்கை ராணுவத்தினரால் நடத்தப்பட்ட கொடுமைகளை திரையிட்டு காட்டியதே இந்த உச்சிதனை முகர்ந்தால். மட்டக்களப்பு பிரதேசத்தை இனிதே திரையில் காட்டியுள்ளார்கள். விடுதலைப் புலிகள் மக்களோடு ஒன்றித்து வாழ்ந்த முறையையும் அழகாக காட்டியுள்ளார்கள்.

இந்தியா உட்பட தமிழர் வாழும் சகல பிரதேசங்களிலும் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனால் இலங்கையில் இப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டது. காரணம் என்ன என்று உங்களுக்கு புரியும்தானே.

நானும் சில மாதங்களாக இப்படத்தை பார்க்க முயன்றும் என்னால் முடியவில்லை நேற்றய தினம் நம்பிக்கை இல்லாமல் யூடியுப்பில் தேடினேன் கிடைத்து விட்டது. அதை பலர் பார்த்திருக்கமாட்டார்கள் என்ற காரணத்தினால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இத்திரைப்படத்திற்கு சர்வதேச நோர்வே திரைப்பட விழாவில் விருது கிடைத்தது என்பது குறிப்பிட தக்கது.

இதோ திரைப்படம்11 கருத்துகள்:

 1. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பார்க்கிறேன் சகோதரி .

  பதிலளிநீக்கு
 2. உலவு ஓட்டு பட்டையை நீக்கவும் சகோ.! ப்ளாக் லோட் ஆக நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறது :(

  பதிலளிநீக்கு
 3. அறிமுகத்திற்கு நன்றி எஸ்தர்...

  பதிலளிநீக்கு
 4. நன்றி ! நான் இது போன்ற படஙகளைத் தவறவிடாம பார்க்க வேன்டும் என நினைத்தாலும் பார்க்க வாய்ப்பும் நேரமும் கிட்டியதில்லை. பார்க்க முயற்சிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. ஓ....விருது கிடைச்சிருக்கா.நான் பார்த்திருந்தேன் இந்தப் படம்.எங்கள் அவலத்தை சொல்லி அழவைத்த படம் !

  பதிலளிநீக்கு