வியாழன், 12 ஜூலை, 2012

விருதை பகிர்ந்து கொள்கிறேன்என் வலைப்பதிவை ஆரம்பித்து ஏழு மாதம் முழுதாக நிறைவடைந்து விட்டது. முகம் தெரியாத தெரிந்த பல உறவுகள் எனக்கு கிடைத்தன. அதோடு என் வலைப்பதிவிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது

அந்த வகையில் அன்பின் உறவுகள் பல தங்களுக்கு கிடைத்த விருதை என்னுடன் பகிர்ந்து மகிழ்ந்தனர். இது வரை எனக்கு நான்கு விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இறுதியாக செய்தாலி அங்கிள் எனக்கு இந்த நான்காவது விருதை பரிந்துரை செய்தார் நானும் மகிழ்வுடன் பெற்று கொண்டேன். நேரப் பிரச்சினை காரணமாக இவ்விருது பற்றி இப்போதுதான் பேச முடிகிறது. செய்தாலி அங்கிளுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். அத்தோடு அவர் வலைப் பதிவுகள் அனைத்தும் வெற்றி பெற என் வாழ்த்தி இறைவனை வேண்டுகிறேன்.

இந்த விருதை என் மூன்று உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1.ஆயிஷா பாரூக் என்று தன் பெரிலேயே வலைப்பதிவை கொண்ட சகோதரி ஆயிஷா பாரூக்

2. என் ஜன்னலுக்கு வெளியே ஆசிரியை சகோதரி நிரஞ்சனா

3. மாலதியின் சிந்தனைகள் ஆசிரியை மாலதி அக்கா அவர்கள்.

இவர்களுக்கு இவ் விருதை பகிர்கிறேன்....

24 கருத்துகள்:

 1. வாழ்த்துகள்ம்மா.இன்னும் நிறைய விருதுகள் பெற வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 2. விருது பெற்ற தங்களுக்கும், பகிர்ந்து அளித்துள்ளதால் இவ்விருதினைத் தங்கள் மூலம் பெற்றுள்ள மற்ற மூவருக்கும் என் அன்பான இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. நீ விருது பெற்றமைக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் எஸதர். எனக்கு வழங்கப்பட்ட இந்த விருதை செய்தாலி அண்ணாவுக்கு அளித்தேன் நான். அவரிடமிருந்து விருது பெற்ற நீயோ எனக்கு இவ்விருதை மீண்டும் வழங்கி கௌரவப்படுத்தி இருக்கிறாய் என்னை. உன் அன்பையும் விருதையும் மகிழ்ச்சியோட ஏத்துக்கறேன்மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓஓஓஓ அப்படியா நிரூ

   நான் என்ன செய்வது என்னொரு முறை பெற்று கெதள்ளுக்களேன்.....

   நீக்கு
 4. நிறைய விருதுகள் பெற வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 5. விருதுக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கும்.

  பதிலளிநீக்கு
 6. இன்னும் இன்னும்... நிறைய நிறைய விருதுகள் உனக்குக் கிடைக்க என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் எஸ்தர். அருமையான உன் எழுத்துக்களுக்கு இந்த விருகள் பெருமை சேர்க்கின்றன. தொடரட்டும்...

  பதிலளிநீக்கு
 7. உங்களுக்கும் விருதை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 8. விருது பெற்றதற்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கும்.

  பதிலளிநீக்கு
 9. ஏழு மாதத்திற்குள் முன்னணிக்கு வந்த தங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  பதிலளிநீக்கு