திங்கள், 3 செப்டம்பர், 2012

மீண்டும் வந்தேன்.....

என் இனிய தோழமைகளுக்கு வணக்கம் ஏற குறைய ஒரு மாத காலம். என் வீசா தொடர்பான பிரச்சினை காரணமாக. யாழ்ப்பாணம் விட்டு கொழும்பில் தங்கியிருந்ததலால் என் எழுத்துகளுக்கு சற்று ஓய்வு கொடுத்தேன்.

இதனால் பதிவர் சந்திப்பு முதல் பல அரும் பெரும் நிகழ்ச்சிகளை கூட தவறவிட்டு விட்டேன். என் பிரான்ஸ் நாட்டு பயணத்தை கூட என்னும் 03 மாத காலங்களுக்கு தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை.

சரி என் கஸ்டம் என்னோடு.......
தொடர்கிறேன் என் இதய கூக்குரலை... 

6 கருத்துகள்:

 1. வாங்க மருமகளே வாங்க
  பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும்
  தொடருங்கள் என் வாழ்த்துக்களும் பிராத்தனையும்

  பதிலளிநீக்கு
 2. கவலை வேண்டாம் தோழி !
  இப்போதைய பதிவுலக 'trend ' ஏ
  ஒரு சிறு பிரேக் எடுப்பது தான் .
  விழாவின் மின்னிதழ் மற்றும் காணொளி
  விரைவில் வெளியிடப் போகிறார்களாம் .
  கண்டு ரசியுங்கள் !
  welcome back !

  பதிலளிநீக்கு