வெள்ளி, 7 செப்டம்பர், 2012

அவன் என் காதலன் - தொடர் (அறிமுகம்)

அன்பு மிக்க நண்பர்களே என் தளத்தில் நான் புதிதாக எழுத ஆரம்பிக்கும் நாவல் அமைப்பிலான தொடர் 
”அவன் என் காதலன்” 

இத் தொடர் உண்மை சம்பவம் ஒன்றை தழுவிய கற்பனை தொடராகும்.
இரு தோழிகள் இடையே நடை பெறும் காதல் போராட்டமே அவன் என் காதலன்.

இது நான் அனுபவித்த ஓர் அனுபவ கதை என்று கூறலாம். ஆனால் நாயகிகளில் ஒருவராக என்னை நினைக்க வேண்டாம். எனக்கு தெரிந்த என் தோழிகளுக்கிடையேயான அனுபவம்தான். சரி தொடரை படித்து ஆதரவு தருவீகள் என நம்புகிறேன்.

விரைவில்


5 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் சகோ.. புதிய தொடருக்கு!!

    வெற்றிகரமாக அமையட்டும் புதிய முயற்சி!!!

    பதிலளிநீக்கு
  2. அட... காதல் கதையா? அதுவும் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்... ஆர்வத்தை நிறையத் தூண்டி விட்டாய் எஸ்தர். சீக்கிரம் ஆரம்பிச்சுடும்மா. வெயிட்டிங்.

    பதிலளிநீக்கு