வெள்ளி, 2 நவம்பர், 2012

என் கணவன் என் தோழன்



கடந்த 29ம் திகதி (திங்கட் கிழமை) விஜய் தொலைக்காட்சியில் இரண்டு புதிய நெடுந் தொடர்கள் அறிமுகமானது. 01.என் கணவன் என் தோழன் 02.என் தங்கை. இவற்றில் என் கணவன் என் தோழன் தொடங்கிய முதல் நாளில் இருந்து மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

கதைக் கரு ஜான்சி ராணி மாதிரி தீமைகளை கண்டால் தீண்டாமை என் கருதும் நாயகி. அதற்கு உறுதுணையான தந்தை, இதனால் மகளுக்கு ஏதும் நடந்திடுமோ என் அஞ்சும் தாய். அதற்கிடையில் பெரிய பொலிஸ் ஆப்பீசர் ஆக கனவு காண்கிறாள் நாயகி சந்தியா.

இவளுக்கான கணவன் எப்படி இருக்க வேண்டும் என திட்டம் தீட்டுகிறான் சந்தியாவின் அண்ணா. அவளுக்கு வரபோகிறவனோ. வெறும் இனிப்பு தயாரிப்பவன். கோபக்கார மாமியார்.

இப்படி இருக்க இவளின் ஜ ஏ எஸ் கனவு கணவனால் நிறைவேறுமா???